அஜ்மானில் புதிய மருத்துவ நிலையம் திறப்பு விழா

அஜ்மான் : அஜ்மானில் டியர் ஹெல்த் என்ற புதிய மருத்துவ நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய மருத்துவ நிலையத்தை ஷேக் அப்துல் முனீம் பின் நாசர் அல் நுயைமி திறந்து வைத்தார். தமிழகத்தைச் சேர்ந்த மேலாண்மை இயக்குநர் ஷேக் முகம்மது அலி தலைமையிலான குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a Reply