அஜ்மானில் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய 7-வது அறிவியல் கருத்தரங்கு

0G6A0354அஜ்மானில் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய 7-வது அறிவியல் கருத்தரங்கு

அஜ்மான் : அஜ்மானில் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய 7-வது அறிவியல் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் சுகாதார மேம்பாடு குறித்து முக்கியமாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த கருத்தரங்கில் பேசிய பல்கலைக்கழகத்தின் புரவோஸ்ட் பேராசிரியை கீதா அசோக்ராஜ் இந்த கருத்தரங்கு பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். கருத்தரங்கில் கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags: , , ,

Leave a Reply