Subscribe to உள்ளுர்

உள்ளுர்

புனித‌ ம‌திநாவில் திருச்சி ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

புனித‌ ம‌திநாவில் திருச்சி ட‌வுண் காஜிக்கு வ‌ர‌வேற்பு

புனித‌ ம‌திநா : ச‌வுதி அரேபியாவிற்கு புனித‌ உம்ரா ப‌ய‌ண‌ம் மேற்கொண்டுள்ள‌ திருச்சி ட‌வுண் காஜி மௌல‌வி ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌ஈ க்கு 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் உற்சாக‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ்வ‌ர‌வேற்பு நிக‌ழ்வில்… Read more »

ம‌லேசியா இக்பால் தாயார் சென்னையில் வ‌ஃபாத்து

ம‌லேசியா இக்பால் தாயார் சென்னையில் வ‌ஃபாத்து

சவுதி அரேபியாவின் த‌ம்மாம் ந‌க‌ரில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ஒய்.அஹ‌ம‌து இப்ராஹிம் அவ‌ர்க‌ளின் ச‌கோத‌ரி ஜெய்லானி ( க‌/பெ இக்பால் ) அவ‌ர்க‌ளின் மாமியார் இன்று 22.05.2013 புத‌ன்கிழ‌மை மாலை வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச்… Read more »

Subscribe to NRI's

NRI's

SAUDI ARABIA : ஃபிரி விஷாவில் உள்ள சகோதரர்களின் கவனத்திற்கு..!

SAUDI ARABIA : ஃபிரி விஷாவில் உள்ள சகோதரர்களின் கவனத்திற்கு..!

ஃபிரி விஷா, கூலிக்கபில் ஆகிய பட்டியலில் உள்ளவர்கள் இப்போதுள்ள சலுகையை பயன்படுத்திக் கொள்ள தனதுபாஸ்போர்ட்டை பெறுவதற்கு பெரும் தொகையை கொடுப்பதாக கேள்விப்படுகிறோம்.     நேற்று ஒருவர் 16 ஆயிரம் ரியால் கொடுத்து கபிலிடம் தனாஜில் வாங்கிதாகச் சொன்னார், ஒருவர் 6 ஆயிரம் ரியால்கொடுத்து தானஜிலுக்கு பாஸ்போர்ட் வாங்கியதகவும், 4 ஆயிரம் ரியால் கொடுத்து பாஸ்போர்ட்ட வாங்கியதாகவும்சகோதரர்கள் சொல்கிறார்கள்.   விபரம் தெரியாமலும் அறியாமையிலும் நம் சகோதரர்கள் பல ஆயிரம் ரியால்களை கூலிக்கபிலிடம் கொடுத்துஏமாறுகிறார்கள்.   சகோதரர்களே நீங்கள் கபிலிடம் பணம் கொடுப்பதற்கு முன் தயவு செய்து நம்மைப் போன்ற தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட தொண்டர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். புதிய விதியின் படி யாருக்கும் ஒரு பைசாகொடுக்க வேண்டியதில்லை. கொடுக்கவும் வேண்டாம்.   தானஜில் மாற்றுவதற்கு உங்கள் கபில் பாஸ்போட்டை தராவிட்டாலும் நீங்கள் தனாஜில் மாறிக் கொள்ளலாம் நமதுதூதரகத்தின் மூலம் நீங்கள் வேறு பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளமுடியும்.   தனாஜில் மாற விருப்பம் இல்லையா? நீங்கள் தாயகம் செல்ல வேண்டுமா? உடனே தூதரகத்தில் பதிவு செய்யுங்கள்,தூதரத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் விரைவில் வழங்கப்படவிருக்கும் EC மூலம் தாயகம்செல்லலாம். அந்த EC யை வைத்து நீங்கள் தாயகத்தில் வேறு பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ள முடியும்.   EC மூலம் செல்பவர்கள் மீண்டும் சவூதி அரேபியா வரமுடியாதே என்று பயப்படுகிறார்கள். பயப்படத்தேவையில்லைசகோதரர்களே மீண்டும் சவூதிக்கு வரலாம் புதிய விதியின் படிஎந்தத் தடையும் இல்லை.   எந்த சந்தேகமாக இருந்தாலும் எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம். ஆலோசனைகள் வழங்க நாம் தயாராகஉள்ளோம்.   – Hussain Ghani President TMMK, Central Region, Riyadh – Saudi Arabia. +966… Read more »

சவுதி அரேபியா : ஹுரூப் கொடுக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட்

சவுதி அரேபியா : ஹுரூப் கொடுக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட்

ஹூரூப் கொடுக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.  யாரெல்லாம் ஹூரூப் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்களின் பாஸ்போரட் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் தூதரகத்திற்கு 15 ஆயிரம் பாஸ்போர்ட் வந்துள்ளது. அந்த பாஸ்போர்ட்டின் எண்கள் தூதரக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை சரிபார்த்து தூதரகம் சென்று… Read more »

Subscribe to நிகழ்வுகள்

நிகழ்வுகள்

Subscribe to இலக்கியம்

இலக்கியம்

Subscribe to கல்வி

கல்வி

Subscribe to மருத்துவம்

மருத்துவம்